logo

Login



17 வது கோட்டம் தென் அழகாபுரத்தில் உள்ள நியாய விலை கடையில் அரிசி சரியில்லை

  • 2023-08-28
event thumb
August

28

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி, 17 வது கோட்டம் தென் அழகாபுரத்தில் உள்ள நியாய விலை கடையில் அரிசி சரியில்லை என தொடர் புகாரின் பெயரில் நேரில் சென்று பார்வையிட்டேன் உடனடியாக மாவட்ட வழங்கள் அதிகாரிக்கு தொடர்பு கொண்டு அரிசியை மாற்றி தரும்படி கேட்டுக் கொண்டேன், அவரும் அரிசி சரியில்லாத அனைத்து இடங்களிலும் உடனடியாக அரிசிசை மாற்றி தருவதாக உறுதி அளித்தார் ...