logo

Login



சேலம் ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்டு மற்றும் அமைதி மைய இஸ்லாமிய நூலகம்

  • 2023-08-27
event thumb
August

27

சேலம் ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்டு மற்றும் அமைதி மைய இஸ்லாமிய நூலகம் அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சேலம் மாநகரில் அனைத்து சமுதாய மக்களுக்கு கண்டுகளிக்க வாழ்வியல் கண்காட்சி நடைபெறுகிறது. அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியில் உடல் நலம் காக்கும் மருத்துவ முகாம், கண்களை கவரும் கருவியல், மது போதையில் இருந்து விடுபட ஆலோசனை முகாம், வியக்க வைக்கும் விஞ்ஞானம், உயர்கல்விக்கான வழிகாட்டு முகாம், ஆராயத் தூண்டும் ஆன்மீகம், அறிவு தேடலுக்கான புத்தக அரங்கம், கூடி வாழ குடும்பியியல், மண்ணின் வளம் காக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் கண்காட்சிகள் கலந்து கொண்ட போது ...