Whatever the problem, we will try our best, we will try as much as we can. Let's win.
Complaining about the bad condition of roads in your area
Complaints regarding drinking water can be reported to the Panchayats at the District level
complaints regarding water supply, sewer and storm water disposal 24X7
WHAT
Collection/removal of Garbage on receipt of Complaint on non lifting, Within 24 hours on receipt of the complaint
Complaining about the Rainwater leaking from the Road, Street
Complaining about Public transportation
Enthusiastically underwhelm quality benefits rather than professional outside the box thinking. Distinctively network highly efficient leadership skills
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி, 17 வது கோட்டம் தென் அழகாபுரத்தில் உள்ள நியாய விலை கடையில் அரிசி சரியில்லை என தொடர் புகாரின் பெயரில் நேரில் சென்று பார்வையிட்டேன் உடனடியாக மாவட்ட வழங்கள் அதிகாரிக்கு தொடர்பு கொண்டு அரிசியை மாற்றி தரும்படி கேட்டுக் கொண்டேன், அவரும் அரிசி சரியில்லாத அனைத்து இடங்களிலும் உடனடியாக அரிசிசை மாற்றி தருவதாக உறுதி அளித்தார் ...
சேலம் ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்டு மற்றும் அமைதி மைய இஸ்லாமிய நூலகம் அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சேலம் மாநகரில் அனைத்து சமுதாய மக்களுக்கு கண்டுகளிக்க வாழ்வியல் கண்காட்சி நடைபெறுகிறது. அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியில் உடல் நலம் காக்கும் மருத்துவ முகாம், கண்களை கவரும் கருவியல், மது போதையில் இருந்து விடுபட ஆலோசனை முகாம், வியக்க வைக்கும் விஞ்ஞானம், உயர்கல்விக்கான வழிகாட்டு முகாம், ஆராயத் தூண்டும் ஆன்மீகம், அறிவு தேடலுக்கான புத்தக அரங்கம், கூடி வாழ குடும்பியியல், மண்ணின் வளம் காக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் கண்காட்சிகள் கலந்து கொண்ட போது ...
சேலம் சிவதாபுரம் :- இட ஒதுக்கீட்டு போராட்டத் உயிர் நீத்த தியாகி சிவதாபுரம் குப்புசாமி அவர்களின் இல்லம் சிவதாபுரம் மொரம்புக் காட்டில் உள்ளது. அவரின் ஓட்டு வீட்டை இடித்து விட்டு தமிழின போராளி மருத்துவர் அய்யா அவர்கள் தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களின் ஆணையின் பேரில் நான் (இரா.அருள் MLA மாநகர மாவட்ட செயலாளர்) வீடு கட்டும் பொறியாளரிடம் முன்பணம் வழங்கினோம். வருகின்ற செப்டம்பர் 17 தேதி அன்று பணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக வீட்டை இடிக்கும் பணி குறித்து நிர்வாகிகளுடன் சென்று ஆலோசனை செய்தோம் . உடன் மாநகர மாவட்ட தலைவர் கதிர். ராசரத்தினம், பசுமைத்தாக மாநில இணைப் பொதுச் செயலாளர் சத்ரிய சேகர் மற்றும் அப்பகுதியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் ...